TGStat
TGStat
Введите текст для поиска
Расширенный поиск каналов
  • flag Russian
    Язык сайта
    flag Russian flag English flag Uzbek
  • Вход на сайт
  • Каталог
    Каталог каналов и чатов Региональные подборки Тематические подборки Платные каналы Поиск каналов
    Добавить канал/чат
  • Рейтинги
    Рейтинг каналов Рейтинг чатов Рейтинг публикаций
    Рейтинги брендов и персон
  • Аналитика
  • Поиск по публикациям
  • Мониторинг Telegram
  • Продвижение
    Реклама через Яндекс Бизнес Реклама в каналах через TGStat Agency Реклама на сайте TGStat.ru
Christ

2 Nov 2022, 22:38

Открыть в Telegram Поделиться Пожаловаться

Sadha_Sahaya_Thaaye_சதா_சகாய_தாயே_Mary_Matha_song_Our_L_VMChfOku.m4a
04:43
சதா சகாயத் தாயே சகல மைந்தர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும் உனையே தினம் நினைத்தாலே
1
உதயத் தாரகை இருளில் நீயென உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோர் பாவமும் களைவாய் பரம நாயகியே
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்
2
புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே புனித மாமரியே
சுதனும் உனையே தாயென அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்

14.5k 0 9 19
Каталог
Каталог каналов и чатов Подборки каналов Поиск каналов Добавить канал/чат
Рейтинги
Рейтинг каналов Telegram Рейтинг чатов Telegram Рейтинг публикаций Рейтинги брендов и персон
API
API статистики API поиска публикаций API Callback
Наши каналы
@TGStat @TGStat_Chat @telepulse @TGStatAPI
Почитать
Академия TGStat Исследование Telegram 2019 Исследование Telegram 2021 Исследование Telegram 2023
Контакты
Справочный центр Поддержка Почта Вакансии
Всякая всячина
Пользовательское соглашение Политика конфиденциальности Публичная оферта
Наши боты
@TGStat_Bot @SearcheeBot @TGAlertsBot @tg_analytics_bot @TGStatChatBot